தமிழகத்தின் 1000 ஆண்டு பழமையான கோயில்கள்!

தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் ஆன்மாவை லயப்படுத்தி கொண்டிருக்கும் கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அவையாவன நெல்லையப்பர் ஆலயம்-திருநெல்வேலி, தியாகராஜஸ்வாமி திருக்கோயில்-திருவாரூர், கைலாசநாதர் கோயில்-காஞ்சிபுரம், பிரகதீஸ்வரர் கோயில்-தஞ்சாவூர், ஸ்வேதாரண்யேஸ்வரர்கோயில்-திருவெண்காடு, ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்-கும்பகோணம், ஜம்புலிங்கேஸ்வர் கோயில்-திருவானைக்காவல், காமாட்சி அம்மன் கோயில்-காஞ்சிபுரம், ஆண்டாள் கோயில்-ஸ்ரீவில்லிப்புத்தூர், வைகுந்தப் பெருமாள் கோயில்-காஞ்சிபுரம்.

 

 

Related posts

தாயகம் திரும்பிய சாம்பியன்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!