10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியீடு: அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியீடுவதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வும், பிற்பகல் 2 மணிக்கு 11-ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

 

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!