Latest செய்திகள் தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து FrancisJuly 28, 2024, 7:36 am0211 views ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்க மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, 13வது நாளாக நீடிக்கிறது.