₹1.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு, ஜூலை 27: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 51 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ₹83.65 முதல் ₹91.35 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ₹67.65 முதல் ₹74.65 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 51 மூட்ைட கொப்பரை ₹1.85 லட்சத்திற்கு ஏலம் போனது.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி