வேளாண் துறைக்கு ₹183.73 கோடியில் புதிய கட்டிடங்கள்

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.183.73 கோடி செலவில் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழ்நாடு மாநில விற்பனை வாரியம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.147 கோடியே 78 லட்சத்து 44 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குகள், ஏலக்கூடங்கள், சுத்தப்படுத்தி தரம்பிரிக்கும் கூடங்கள், விவசாயிகளுக்கான ஓய்வு அறைகள் மற்றும் விற்பனை அலுவலகங்கள்,திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை