வேதாரண்யம் அருகே பின்னையடி மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

வேதாரண்யம், ஜூலை 30: வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கு பின்னையடி மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்றது முன்னதாக பெண்கள் குதிரை ஆட்டத்துடன் பால்குடம், முளைப்பாரி, பூதட்டு எடுத்து வந்தனர். பின்பு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்ட மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்பு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை