வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

வேதாரண்யம்,செப்.21: வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் டிஜிட்டல் முறை நில அளவீடு கண்டித்தும் பணி சுமையை கண்டித்தும், டிஜிட்டல் கிராஃப்ட் சர்வே பணிக்கு உருகிய தொகை வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் நினைப்பது கூட பெற்று செலவழிக்கு கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை பண்பாடுகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி