வெள்ளையப்பம்

பக்குவம்:அரிசி, உளுந்தை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். இதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய், பெருங்காயம், மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு கரண்டியால் அப்பமாக விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும். மாவு அரைத்த ஒரு மணி நேரத்தில் வெள்ளையப்பம் செய்துவிட வேண்டும். இதற்கு சைடுடிஷ்ஷாக மிளகாய் சட்டினியை தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்