வெப்தொடரில் நடிக்கிறார் துல்கர் சல்மான்

சென்னை: : மலையாள நடிகரும், பாடகருமான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெப்தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஓடிடி நிறுவனத்துக்காக காமெடி கலந்த திரில்லர் கதையுடன் உருவாகும் இதில் அவர் ராஜ், டிகே ஆகியோர் இயக்கத்தில் நடிக்கிறார். ‘தி பேமிலி மேன்’ என்ற இந்தி வெப்தொடரின் இயக்குனர்களான ராஜ், டிகே இருவரும் தற்போது விஜய் சேதுபதி, ராசி கன்னா நடிக்கும் வெப்தொடரை இயக்கி வருகின்றனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை