வெண் பொங்கல்

செய்முறைபிரஷர் குக்கரில், நெய் மற்றும் வெண் பொங்கல் மிக்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஐந்து விசில் வரை வேகவிடவும். சூடான சுவையான வெண் பொங்கல் பரிமாறத் தயார்.

Related posts

தர்பூசணி தோல் துவையல்

பீட்ரூட் ரைஸ்

சிவப்பு சோள அடை