வெண்டைக்காய் குழம்பு

எப்படிச் செய்வது?வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது
எண்ணெயில் வதக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெயை காயவைத்து
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து, வெங்காயம்,
தக்காளி போட்டு நன்றாக வதக்கி, புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய்
பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியதும்
வெல்லம், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து இறக்கவும்.

Related posts

கோலாபுரி மட்டன் குழம்பு!

கேப்சிகம் மசாலா கிரேவி

வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு