விவசாய நிலங்களில் மழைநீர் தேங்குவதால் காய்கறி பயிர்கள் அழுகும் அபாயம்-விவசாயிகள் கவலை

ஊட்டி :  ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்க துவங்கியுள்ளது. குறிப்பாக, முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட், வெள்ளைப் பூண்டு போன்ற பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், பயிர்கள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு