விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் ரைபாகினா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் டாம்ஜனோவிச்சுடன் நேற்று மோதிய ரைபாகினா 4-6, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தினார்….

Related posts

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு