வாட்ஸ் அப் சேவை இந்தியாவில் முடங்கியது

நேற்று நள்ளிரவு வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது. சுமார் 43 நிமிடங்கள் நீடித்த இந்த முடக்கத்தால் பயனாளர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் தடுமாறினர். இதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கி, பின்பு சரி செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த பேஸ்புக் நிறுவனம், சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடக்கம் ஏற்பட்டதாகவும், உடனே சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த மூன்று சமூக வலைதளுங்களுமே பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு