வாகனம் மோதி வாலிபர் பலி

தர்மபுரி, ஆக.4:காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பகுதியில்இ வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் முழுவதுமாக நசுங்கியது. இதுபற்றி அவ்வழியாக சென்றவர்கள் பைசுஅள்ளி விஏஓ திருநாவுக்கரசுக்கு தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில்இ சம்பவ இடம் வந்த காரிமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் மீது மோதிய வாகனம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு