வரும் 26ல் ரத்த நிலா காணலாம்

கொல்கத்தா: வானில் நிகழும் அரிதான ரத்த நிலா நிகழ்வை வரும் 26ம் தேதி காணலாம் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் வரும் 26ம் தேதி நிகழ்கிறது. அன்று மாலை 2.17 மணி முதல் இரவு 7.19 வரை நிகழ உள்ள முழு சந்திரகிரகணத்தை கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும். கிரகணத்திற்குப் பிறகு நிலா ரத்த சிவப்பு நிறத்தில் வழக்கை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது, வளி மண்டல ஒளிச்சிதறல் காரணமாக அவ்வாறு காணப்படும் என பிர்லா கோளரங்க இயக்குநர்  தெரிவித்துள்ளார்….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்