வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆணையங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் சார்பில் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது உயர்கல்வித்துறையும் மனுதாக்கல் செய்துள்ளது. சட்ட விதிகளை மீறி 10% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக மனுவில் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்