வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை, இதனால், கடந்த வாரம் விலை குறைந்த வத்தல், தற்போது குவிண்டாலுக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் குவிண்டால் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை விற்ற உள்ளூர் புது வத்தல் ரூ.10,500 முதல் ரூ.11,500க்கு விற்பனையானது. இதேபோல, 13,000 முதல் ரூ.14,000 வரை விற்ற குண்டூர் புது வத்தல் இந்த வாரம் ரூ.13,500 முதல், ரூ.14,500 வரையும், ரூ.17,000 முதல் ரூ.20,000 வரை விற்ற முண்டு புதிய வத்தல், இந்த வாரம் ரூ.17,500 முதல் ரூ.20,500 வரையும் விற்றது. …

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கு விற்பனை..!!

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை