வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க பூங்கா நிர்வாகம் வேண்டுக்கோள்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க பூங்கா நிர்வாகம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தில்  குறைந்தது ரூ.100 செலுத்தி விலங்குகளை தத்தெடுக்க வாருங்கள் என கூறியுள்ளது. பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, யானை, பறவைகள் உள்பட 2,382 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை