வக்பு வாரிய உறுப்பினர் தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மற்றும் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு  முஸ்லிம் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிவுக்கு தேர்தல் கால அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேட்பு மனு தாக்கல் 12ம் தேதி (இன்று) முதல் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 16ம் தேதி (பிற்பகல் 3 மணிக்கு முன்னர்) கடைசி நாள். வேட்பு மனு சரிபார்த்தல் 17ம் தேதி (பிற்பகல் 1 மணிக்குள்) நடைபெறும். மனுவை திரும்பப் பெற 18ம் தேதி கடைசி நாள். தொடர்ந்து வேட்பாளர் இறுதிப் பட்டியல் 19ம் தேதி வெளியிடப்படும். …

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்