லெமன் டீ

செய்முறை: 1 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். பட்டை, ஏலம், லவங்கம் மூன்றையும் நசுக்கிப் பிறகு இஞ்சியையும் சேர்த்து நசுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து ஒரு கொதி விடவும். தேயிலையையும் சேர்த்து இரண்டு கொதிவிட்டு வடிகட்டவும். அதனை ஒரு கப்பில் ஊற்றி அதில் மேலும் ¼ கப் வெந்நீர் ஊற்றிக் கலந்து எலுமிச்சை சாறு பிழிந்து தேன் கலந்து புதினா இலைகள் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விட்டுப் பருகவும். லெமன் டீ தயார்….

Related posts

கோதுமை ரவை புலாவ்

ஜவ்வரிசி உப்புமா

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி