லயன்ஸ் கிளப் சார்பில் மரக்கன்று நடும் விழா

நெல்லை, ஜூன் 11: குற்றாலம் விக்டரி லயன்ஸ் கிளப் மற்றும் பன்னாட்டு லயன்ஸ் கிளப் சங்கம் சார்பில் தனது 108வது பிறந்தநாளை முன்னிட்டு சங்கம் வளாகத்தில் பட்டைய தலைவர் டாக்டர் மூர்த்தி மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் ரணதேவ், செயலாளர் தனராஜ், பொருளாளர் குமார், முன்னாள் தலைவர் நல்லமுத்து நாராயணன், தேவராஜ், அண்ணாதுரை, முத்தையா, மாரியப்பன், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்