ரோல்ஸ் ராய்ஸ் எலக்ட்ரிக் கார்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தனது முதலாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பெக்டர் என்ற இந்த காரில் உள்ள  இன்ஜின், அதிகபட்சமாக 585 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பூஜ்யத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை 4.5 நொடிகளில் எட்டும். காரின் எடை 3 டன் என கூறப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 520 கிமீ வரை ஓடும். 2023ம் ஆண்டுக்குள், தனது அனைத்தும் எலக்ட்ரிக் கார்களாக தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது….

Related posts

டுகாட்டி நிறுவனம், மல்டிஸ்டிராடா வி4

பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பிஎம்டபிள்யூ சிஇ 04