ரேஷன் அரிசி சிறந்தது பாலிஷ் செய்யப்பட்ட அரிசிகளால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்

 

ரேஷன் கடையில் விற்கப்படும் அரிசிகளை நாம் சாப்பிட்டால் சிறிது மந்தமாக உள்ளது போன்று இருக்கும். இதனால் பெரும்பாலானவர்கள் ரேஷன் கடையில் வாங்கப்படும் அரிசியை சாப்பாட்டிற்கு பயன்படுத்தாமல் டிபன் செய்வதற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த அரிசியில் தான் அதிக சக்தி உள்ளது என்பது மக்களுக்கு தெரியாது. பாலிஷ் செய்யாத அரிசியில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது. அதை தவிர்த்து, பாலிஷ் செய்த அரிசியை சாப்பிடும் போது பல்வேறு நோய்களும் இணை நோய்களும் ஏற்படுகிறது.

 

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்