ரெயின்போ மில்க் ஷேக்

செய்முறைமிக்சியில் ஐஸ்கிரீம், பால், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து அந்த கலவையை மூன்றாகப் பிரித்து ஊற்றி அதில் மூன்றிலும் மூன்று வெவ்வேறு வண்ணங்கள் சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி (ஊற்றும்போது நடுவில் ஊற்றாமல் ஓரத்தில் ஊற்றவும்) பின் அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து கலர் ஸ்பிரிங்கல்களைத் தூவி பரிமாறவும். பல வண்ணங்களில் இருப்பதால் குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் இந்த ரெயின்போ மில்க் ஷேக்.

Related posts

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை