ரிஸ்வான் – பாபர் சாதனை

இங்கிலாந்து அணியுடன் நேற்று முன்தினம் நடந்த 2வது டி20 போட்டியில், 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 203 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 88 ரன் (51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் பாபர் ஆஸம் 110 ரன்னுடன் (66 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டி20 வரலாற்றில் 2வதாக பேட் செய்த அணி விக்கெட் இழப்பின்றி எடுத்து வென்ற அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. 2016ல் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து தொடக்க வீரர்கள் 169 ரன் எடுத்து வென்று படைத்த சாதனையை ரிஸ்வான் – பாபர் ஜோடி முறியடித்தது….

Related posts

பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

மகளிர் உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்