ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே வேன் மற்றும் சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே வேன் மற்றும் சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்ற வேனும் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 10-க்கு மேற்பட்டோர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  …

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு

தென்மாநிலங்களில் 2 ஆண்டுகளாக ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டோம்: அரியானா கொள்ளையர்கள் திடுக் வாக்குமூலம்