ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு பதவியை கைப்பற்றியது திமுக!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தர்மர் அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானதால் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் சண்முகப்பிரியா வெற்றி பெற்றுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு