சென்னை: ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்ற தயார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் செய்தியாளர்களிடம் தகவல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கூட்டு தலைமை தேவையில்லை என ராகுல் போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டிருக்கிறார்….