ராகி பணியாரம்

எப்படிச் செய்வது?தேங்காய்ப்பாலில் ராகி மாவு, அரிசி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.; குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி நல்லெண்ணெய் தடவி மாவை பணியாரமாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Related posts

கலகலா

மஞ்சள் பூசணி அல்வா

புரோட்டீன் லட்டு