யெச்சூரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: சீதாராம் யெச்சூரிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர் வெற்றிபெற தமிழ்நாட்டு மக்கள் அனைவருடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு