Saturday, July 6, 2024
Home » யஷ் துல் – ஷேக் ரஷீத் பொறுப்பான ஆட்டம்

யஷ் துல் – ஷேக் ரஷீத் பொறுப்பான ஆட்டம்

by kannappan

ஆன்டிகுவா: ஐசிசி யு19 உலக கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டன் யஷ் துல் – ஷேக் ரஷீத் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா அபாரமாக ரன் குவித்தது. கூலிட்ஜ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 12.3 ஓவரில் 37 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஷேக் ரஷீத் – கேப்டன் யஷ் துல் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்து அசத்தியது. யஷ் 110 ரன் (110 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டாக, அடுத்த பந்தில் ரஷீத் (94 ரன், 108 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்தியா 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்திருந்தது….

You may also like

Leave a Comment

nine − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi