மைதா பணியாரம்

எப்படிச் செய்வது?வெல்லத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் மைதா, ஏலப்பொடி, நெய் சேர்த்து கட்டியில்லாமல்; கையால் இட்லி மாவுப் பதத்திற்கு கரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை கரண்டியால் அள்ளி ஊற்றவும். பணியாரம் இரு பக்கமும் வெந்து பொன்னிறமாக பொரிந்து வந்ததும் எடுத்து பரிமாறவும்.

Related posts

விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்

தீபாவளி இனிப்பு ஸக்கார் பரே