மே-20: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.54, டீசல் ரூ.88.34க்கும் விற்பனை!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.54,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.34-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. …

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனை..!!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது; பண்டிகை காலம் நெருங்குவதால் இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு