மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.78 அடியாக குறைவு, விநாடிக்கு 750 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.78 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 60.74 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,181 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்