மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக குறைவு, விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 684 கனஅடியாகவும் குறைந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்