மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,709 கன அடியில் இருந்து 14,512 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 31.71 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளது. …
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,709 கன அடியில் இருந்து 14,512 கன அடியாக குறைவு
previous post