மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 539 கனஅடியில் இருந்து 377 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.48 அடியாகவும், நீர்இருப்பு 72.12 அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 539 கனஅடியில் இருந்து 377 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  …

Related posts

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு