சென்னை: சென்னையில் கடந்த மாதம் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வான 30 பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் பரிசு வழங்கியுள்ளது. மாதத்தில் அதிகபட்சமாக பயனம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ 2000 மதிப்புள்ள பரிசு பொருட்களை மெட்ரோ நிர்வாகம் கொடுத்துள்ளது. …