முளைகட்டிய பயறு காய் சாலட்

செய்முறைமுளைகட்டிய பயிறை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் நன்றாக வடித்து அதை ஹாட் பேக்கிலோ அல்லது துணியில் கட்டியோ ஒரு நாள் வைக்கவும். மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும். கேரட், வெள்ளரிக்காய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பயறுடன் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இதனுடன் சேர்க்கவும்.

Related posts

நோயை விரட்டும் கண்டங்கத்தரி

இயற்கை 360 பப்பாளி

செவ்வாழையின் நன்மைகள்!