Wednesday, October 2, 2024
Home » முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

by kannappan

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1,904 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,648 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் 127.70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 128.10 அடியாக உயர்ந்துள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 128.10 அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1,655 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது….

You may also like

Leave a Comment

9 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi