முருங்கைப் பொடி இட்லி

செய்முறை: வெறும் வாணலியில் பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாக  வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு இட்லி துண்டுகள், தேவையான அளவு பொடி சேர்த்து நன்கு புரட்டி இறக்கவும்….

Related posts

காலிஃபிளவர் புலாவ்

சிக்கன் சுக்கா

முட்டை ஸ்டப்டு பூரி