முருங்கைக்கீரை சூப்

செய்முறைவெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், தனியாவை ஒரு கடாயில் லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி போட்டு லேசாக வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கினால் முருங்கைக்கீரை சூப் தயார்.

Related posts

போண்டா சூப்

கத்திரிக்காய் முள்ளங்கி சூப்

ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்