மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி

காமன்வெல்த் ஆண்கள் மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் தங்கப் பதக்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்தனர். எல்தோஸ் 17.03 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்த நிலையில், அப்துல்லா 17.02 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்தார். பெர்முடாவின் ஜா பெரின்சீப் (16.92 மீ.) வெண்கலம் வென்றார். காமன்வெல்த் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியா ஏற்கனவே 4 முறை பதக்கம் வென்றிருந்தாலும், ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்….

Related posts

ஈஸ்வரன் 191, ஜுரெல் 93 இதர இந்தியா 416 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சில் மும்பை திணறல்

மகளிர் உலக கோப்பை டி20 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

சீனா ஓபன் டென்னிஸ் முச்சோவா முன்னேற்றம்: சபெலென்கா அதிர்ச்சி