மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்து 60,719-ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 18,109 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 22 பங்குகள் விலை உயர்ந்தும் 28 பங்குகள் விலை குறைந்தும் விற்பனையாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவங்களில் 15 பங்குகள் விலை உயர்ந்தும் 15 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றது. …