முப்பருப்பு வடை

செய்முறை: 3 பருப்புகளையும் வரமிளகாயுடன் சேர்த்து நீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரினை வடிகட்டி உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு உடைத்த முந்திரித் துண்டுகள், பெருங்காயம், தேங்காய்த் துருவல், மிளகுத் தூள், மல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் பிசைந்த மாவினை வடைகளாகத் தட்டி பொரித்து எடுக்கவும். முப்பருப்பு வடை தயார். வரலட்சுமி விரதத்தன்று (வெங்காயம் சேர்க்காமல்) இந்த முப்பருப்பு வடையினைச் செய்து அம்மனுக்கு படைக்கலாம்….

Related posts

காலிஃபிளவர் புலாவ்

சிக்கன் சுக்கா

முட்டை ஸ்டப்டு பூரி