முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலாிடம் இன்று போலீசார் விசாரணை

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலாிடம் இன்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மணிகண்டனின் கார் ஓட்டுநர், அலுவலக உதவியாளரையும் அடையாறு மகளிர் போலீசார் விசாரிக்க உள்ளனர். மணிகண்டன் மீது துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் 3 பேருக்கும் நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. 

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு