முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.: நடிகர் சூர்யா ட்வீட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். முடிந்ததே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை