முதலமைச்சர் கான்வாய் பாதுகாப்புக்கு நிற்ககூடிய காவலர் எண்ணிக்கை குறைப்பு

சென்னை: முதலமைச்சர் பாதுகாப்பு, பொதுமக்களின் நலனுக்காக சாலைகளில் நிற்கக்கூடிய காவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய் செல்லும் வழியில் போக்குவரத்தை சீர்செய்ய 20 அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். முதல்வர் செல்லும் வழியில் சில நொடிகள் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு எளிதில் கான்வாய் செல்ல வழி செய்யப்படும். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சாலையில் நிற்கக்கூடிய காவலர்கள் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.  …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு