மயிலாடுதுறை: மீன்களை சுத்தம் செய்து மகள் விஜயலட்சுமியை மருத்துவராக்கிய தாயார் ரமணியை மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தினார். 2 நாள் பயணமாக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். …